December 10, 2024

கனடா செய்திகள்

Canada Tamil News

எச்சரிக்கை: கனடா அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது

இலங்கையில் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் படல்கம எனும் பிரதேசத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்தி வந்ததாக கூறி இருந்தாலும் சந்தேகநபர் பன்னல பிரதேசத்தில் போலியான […]

Canada Tamil News

பிறந்த நாள் விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகள்களை தவிர்க்கும் கனேடியர்கள்

கனடாவில் தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பல இன்னல்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கனடாவில் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக ஒரு தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் நுகர்வோர் கடன் சுட்டியில் சாதக நிலை […]

Canada family
Canada Tamil News

கனடாவில் குழந்தைகளால் குடும்பஸ்தகருக்கு நேர்ந்த அவலம்!

கனடாவில் ஐந்து பிள்ளைகளுடன் அரசாங்க வீட்டுத் திட்டத்தில் வசித்து வந்த குடும்பத்தினர் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்த போது அதிகளவு சத்தம் எழுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கனடாவின் ரெஜினா பகுதியை சேர்ந்த தந்தையொருவரும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த […]

கனடா இந்தியா
Canada Tamil News

கனடாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றவை – மறுக்கும் இந்தியா!

இந்தியாவும் பாகிஸ்தானும் கனடாவில் இடம்பெற்ற இரண்டு கனேடிய தேர்தல்களில் தலையிட்டதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது. 2019ல் நடந்த கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையீடு செய்ததாக கனடா சுமத்திய குற்றச்சாட்டுகள் முழுமையாக அடிப்படையற்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜய்ஸ்வால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கனடா […]

கனடா விசிட்டர் விசா எவ்வளவு நாளில் கிடைக்கும்
Canada Tamil News

கனடா விசா எவ்வளவு நாளில் கிடைக்கும்

Temporary residence to Canada (visit or study) – Last update: February 20, 2024 Updated weekly Sri Lanka 86 Days India 28 Days கனடாவிற்கான விசா முடிவு வருவதற்கான கால அளவு என்பது நாடுகளுக்கு நாடு வேறுபடும். மேலும் இந்த கால […]

Latest Posts

சினிமா

கோட் படத்தின் 2 பாடல் வெளியாகியும் ரசிகர் மனதை கவரவில்லை!-கோட் படத்திற்கு வந்த சோதனை..

தளபதி விஜய் தனது 68 வது படமான கோட் படத்தில் நடித்து வருகின்றார். இவர் தனது 69 வது படத்தில் முடித்து விட்டு அரசியலுக்கு செல்லபோவதாக அறிவித்தது ரசிகர்களை மிகவும் வருத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் இது தளபதி விஜய் தான். […]

சினிமா

சூர்யாவின் பிறந்தநாளுக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தி மூலம் அறிமுகமான இவர் தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகின்றார். அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கவேண்டும் என்ற நோக்கில் அகரம் என்ற ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு […]

சினிமா

மகாராஜா வசூல் இத்தனை கோடியா?-இதுவரை வசூல் விபரம்…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14 ம் திகதி மகாராஜா படம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தினை சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, […]

சினிமா

ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்திற்கு தனுஷ் தானா காரணம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் தான் தனுஷ் மற்றும் ஜெயம்ரவி. இருவரும் பல வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் குபேரா படத்தில் நடித்து […]

சினிமா

முதியவரை தள்ளி விட்ட நாகர்ஜுனாவின் பாதுகாவலர்!-கண்டு கொள்ளாமல் சென்ற நாகர்ஜுனா,

நாகர்ஜூனா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேசுவர ராவ் மற்றும் அன்னபூர்ணா அக்கினேனியின் மகனாவார். தற்போது தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடித்து வருகின்றார். இவர் இப் படத்தில் முக்கியமான ரோலில் […]

சினிமா

பத்து நாட்களில் இத்தனை கோடியா?-மகாராஜா வசூல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14 ம் திகதி மகாராஜா படம் வெளியானது. வெளியான முதல் நாளே படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தினை சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து […]