வேதம் என்றால் என்ன
வேதங்கள் என்பது மிகப் பழமையானதாகும். வேதங்கள் எழுதப்படாதது என்று கூட கூறலாம். இந்த வேதங்களை “எழுதாக் கற்பு” என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வேதங்களானவை உலகம் தோன்றும் முன்பே தோன்றி விட்டன. வேதங்களில் ரிக் வேதம், அதர்வ வேதம், யசூர் வேதம், சாமவேதம் என நான்கு வேதங்கள் உண்டு. […]