கொஞ்சம் என்ற சொல்லானது நாம் அதிகமாக புலக்கத்தில் பயன்படுத்தப்படுகின்ற ஓர் சொல்லாகும். கொஞ்சம் என்ற பதமானது சில என்பதனை சுட்டக் கூடிய தொரு பதமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக கொஞ்ச நேரத்திற்கு பிறகு வர சொன்னார்கள், பானையில் சோறு கொஞ்சமாக உள்ளது போன்ற வசனங்களை குறிப்பிட முடியும்.
இந்த கொஞ்சம் என்ற சொல்லானது பேச்சு வழக்கில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கொஞ்சம் வேறு சொல்
- குறைவு
- சிறிது
- சிறிதளவு
- கம்மி
- மலிவு
You May Also Like: