இயேசு காவியத்தை இயற்றியவர் யார்
இயேசு காவியத்தை இயற்றியவர் யார் கவிஞர் கண்ணதாசன் உலகிலுள்ள பல்வேறு மதங்களும் தம்முடைய மதங்களுக்கென்று புனிதமான ஒவ்வொரு தலைவர்களை வைத்து வழிபடப்படுகின்றன. கிறிஸ்தவ சமயம் இயேசு நாதரின் போதனைகளை வாழ்க்கை பாடமாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பைபிள் புனித காவியம் கிறிஸ்தவ மக்களால் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றன. […]