காந்தியின் அகிம்சை கட்டுரை
கல்வி

காந்தியின் அகிம்சை கட்டுரை

இந்தியாவில் வாழ்ந்து மரணித்த உயர்ந்த மனிதர்களுள் போற்றத் தகுந்த ஒருவராகவே மகாத்மா காந்தி காணப்படுகின்றார். இவர் தீண்டாமைக்கு எதிராகவும், மக்களின் உரிமை மீறல்களுக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் குரல் கொடுத்த முக்கியமான ஒருவராவார். இதனால் இவர் இந்தியாவின் தேசப்பிதா என போற்றும் அளவுக்கு சிறப்புடையவராவார். காந்தியின் அகிம்சை கட்டுரை […]