காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை
கல்வி

காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்படும் வளியானது இன்று மனிதனின் பல்வேறு செயல்பாடுகளினால் மாசுபடுத்தப்படுகின்றன. அதாவது காற்று மாசடைதல் என்பது இன்றைய உலகளாவிய பிரச்சினைகளில் பாரியதொரு பிரச்சினையாகவே காணப்படுகின்றது. மனித சமுதாயத்திற்கு பாரியதொரு அச்சுறுத்தலாகவே இந்த காற்று மாசுபாடு காணப்படுகின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். […]