சித்திரை புத்தாண்டு கட்டுரை
தமிழர் பண்டிகைகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை புத்தாண்டு காணப்படுகின்றது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் சித்திரை புத்தாண்டை கொண்டாடுகிறனர். இனிப்புகள், பட்டாசுகள், விளையாட்டுக்கள் என நண்பர்கள், அயவர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகின்றது. சித்திரை புத்தாண்டு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை தமிழ் மாதங்களில் […]