
உங்களுக்கு தெரியுமா
விளம்பரம் என்றால் என்ன
ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை மனிதனானவன் பொருளீட்டல் வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றான். அந்த வகையில் தனது பொருளீட்டல் வழிமுறையில் தன்னுடைய தயாரிப்புக்களை பற்றி பிறருக்கு தெரியப்படுத்துவதற்கான ஒரு யுக்தியாக விளம்பரப்படுத்தலை மேற்கொள்கின்றான். விளம்பரப்படுத்தல் செயன் முறையானது ஆரம்ப காலம் தொட்டே நடைமுறையில் இருந்துள்ளது. விளம்பரம் என்றால் என்ன விளம்பரம் […]