சலனம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

சலனம் என்றால் என்ன

அனைவருடைய வாழ்விலும் ஏதோவொரு வகையில் சலனம், சஞ்சலமானது ஏற்படும் என்பதே உண்மையாகும். மனக் குழப்பமின்றி வாழ்தல் என்பது இன்றைய கால கட்டத்தில் அரிதாகவே காணப்படுகின்றது. சலனம் என்றால் என்ன சலனம் என்பது ஒரு விடயத்தில் நிம்மதியில்லாத ஒரு நிலை காணப்படுவதனை குறிக்கின்றது. அதாவது பயம், ஆசை காரணமாக நிம்மதியற்றதாக […]