மீண்டும் அப்பா ஆன சிவகார்த்திகேயன்!- என்ன குழந்தை தெரியுமா?
சிவகார்த்திகேயன் ஒரு விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பின் விஜய் டிவியில் ஆங்கரிங் செய்து சினிமாவிற்குள் நுழைந்தவர். இவர் தற்போது தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருகின்றார். மெரினா படத்தின் மூலம் கிரோவாக அறிமுகமாகி பின் தனுஷின் 3 […]