தத்துவம் என்றால் என்ன
இன்றைய கால கட்டத்தில் பல்வேறு தத்துவ கருத்துக்கள் எம்மை ஆட்கொண்டு வருவதனை காணக் கூடியதாக உள்ளது. பல்வேறு கருத்துக்களை கொண்டமைந்ததாகவும் தத்துவங்கள் வாழ்க்கையில் தாக்கம் செலுத்த கூடிய தொன்றாகவும் திகழ்கின்றது. தத்துவம் என்றால் என்ன தத்துவம் பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களை குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக தத்துவம் என்றால் […]