சினிமா

தக்லைஃப் படத்தில் ஏற்பட்ட விபத்தால் கால் எலும்பு முறிந்து விட்டது!-பிரபலம் வைத்தியசாலையில்..

தக்லைஃப் படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகின்றது.  உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் கெய்ன்ட் மூவிஸ்’ நிறுவனம், கமல் ஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ்’ நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும் இணனைந்து தயாரிக்கின்றன. நாயகன் படத்திற்கு பின் 15 வருடங்கள் கடந்து தற்போது கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் […]