சினிமா

இளையராஜாவை வெளுத்து வாங்கிய வைரமுத்து!-இசைஞானி ஞானி இல்லை

படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து பேசிய விடையம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ் விழாவில் இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற கேள்விக்கு சரியான பதிலடி ஒன்றை கொடுத்திருப்பார். இசைஞானி இளையராஜா காப்புரிமை வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இசைதான் பெரிது, […]