விஜய் சேதுபதியின் 50 வது படம் வெளியாகும் திகதி குறித்து வெளியான தகவல்!
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு சினிமாவிற்கு அறிமுகமாகி சின்ன சின்ன பத்திரங்களை ஏற்று நடித்தார். இன்று ஒரு கிரோவாக வளர்ந்து விட்டார். சுந்தர பாண்டியன் படத்தில் வில்லனாக நடித்து சிறந்த வில்லனுக்கான […]