தொந்தரவு வேறு சொல்

thontharavu veru peyargal in tamil

தொந்தரவு என்பது மன அமைதியை இழக்க செய்து சுய கட்டுப்பாட்டை இழக்க காரணமாக அமையும் செயற்பாடகும். அந்த வகையில் தொந்தரவானது எமது மன அமைதியை கெடுக்கின்றது.

அதேபோன்று தொந்தரவு என்ற பதத்திற்கான எடுத்துக்காட்டாக, நான் தொந்தரவு செய்திருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள், உனக்கு என்ன தொந்தரவு? போன்ற வசனங்களை குறிப்பிட முடியும். இந்த வசனங்கள் ஊடாக தொந்தரவு என்ற பதமானது பல்வேறுபட்ட வேறு அர்த்தங்களை தருவதை அறிய முடிகின்றது.

தொந்தரவு வேறு சொல்

  • தொல்லை
  • துன்பம்
  • இடையூறு
  • வெறுப்பூட்டு
  • உபத்திரம்
  • பிரச்சனை

You May Also Like:

மனக்குமுறல் வேறு சொல்

மதி என்பதன் வேறு பெயர்கள்