மகாலட்சுமியின் பறவை வாகனம்
ஆன்மிகம்

மகாலட்சுமியின் பறவை வாகனம்

சைவ சமயங்களில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு வாகனங்களாக பிராணிகள் காணப்படுகின்றன. இந்துக்கள் தெய்வங்களை வழிபடுவதோடு மட்டுமல்லாது அவர்களுக்குரிய அம்சமான வாகனமாக விளங்கும் பிராணிகளையும் வழிபடுவதோடு விரத காலங்களில் அப்பிராணிகளை பூஜித்து வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர். இன்றைய இந்த பதிவில் நாம் மகாலட்சுமியின் வாகனப் பறவையான ஆந்தை பற்றி பார்ப்போம். ஆந்தையின் […]

கனவில் நாய் வந்தால் என்ன பலன்
ஆன்மிகம்

கனவில் நாய் வந்தால் என்ன பலன்

எல்லோருடைய வாழ்விலும் தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று ஆகும். அதிலும் குறிப்பாக தூக்கத்தில் கனவு என்பது சாதாரணமான விடயம் ஆகும். மேலும் பலருடைய தூக்கத்தில் விசித்திரமான கனவுகள் வருவதுண்டு. சிலருடைய தூக்கத்தில் நல்ல கனவுகளும் வருவதுண்டு. கெட்ட கனவுகளும் வருவதுண்டு. முன்னைய காலத்தில் மன்னர்கள் தங்களது அரண்மனையில் கனவுக்கென்று […]

சாலை பாதுகாப்பு வாசகங்கள்
கல்வி

சாலை பாதுகாப்பு வாசகங்கள்

உலகில் வாழ்கின்ற அனைவரும் தனது அன்றாட தேவைகளை போக்குவரத்தினூடாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர். இவ்வாறானதொரு சூழலில் சாலை பாதுகாப்பை பின்பற்றி நடப்பது அனைவரினதும் கடமையாகும். ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதனுடைய வாழ்க்கையும் ஏதோவொரு பயணத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் சாலை விதிகளை பின்பற்றி நடப்பதன் மூலமே இறுதி […]

ஊட்டச்சத்து பற்றிய வாசகங்கள்
கல்வி

ஊட்டச்சத்து பற்றிய வாசகங்கள்

ஒரு மனிதனானவன் ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்வதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையே உட்கொள்ள வேண்டும். இதன் விளைவாக பல நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதோடு சுறு சுறுப்பாகவும் வாழ்வில் தன்னம்பிக்கையுடனும் செயற்பட முடியும். இன்று மனிதனானவன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பதை விட உடலுக்கு தீங்கிளைக்கும் துரித உணவுகளையே உண்ணுகின்றான். இதன் […]

தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாசகங்கள்
கல்வி

தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாசகங்கள்

சுகாதாரமான வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையில் தூய்மையாக இருக்கும் போதே ஒரு நாடானது வளம் பெறும் என்பதோடு பல்வேறு நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும். உடல் மற்றும் உளம் சார்ந்த நோய்கள் எம்மை வந்தடையமால் காத்துக்கொள்வதற்கு தூய்மையாக இருப்பதே சிறந்த வழியாகும். அந்தவகையில் இந்திய தேசமானது […]

பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள்
கல்வி

பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள்

சூழலை மாசடையச் செய்வதில் பிளாஸ்டிக்கே பிரதான பங்கினை வகிக்கின்றது. பிளாஸ்டிக் ஆனது இன்று பல்வேறு வகையில் பயன்படுத்தக் கூடியதொரு பாவனையாக மாறியுள்ளது. ஏனெனில் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தளபாடங்கள், சமையல் உபகரணங்கள், அலங்கார பொருட்கள் என பல்வேறுபட்ட பொருட்கள் கண்ணைக் கவரும் வண்ணமும், இலகுவாக பாவிக்க கூடியதாகவும் உள்ளது. இதன் […]

மரம் பற்றிய வாசகங்கள்
கல்வி

மரம் பற்றிய வாசகங்கள்

மனித வாழ்வில் மிக முக்கியமானதொரு அங்கமாக மரங்கள் காணப்படுகின்றன. இத்தகைய மரங்களே சிறந்த சூழலை உருவாக்குகின்றன. ஆனால் இன்று மனிதர்களின் தேவைகளின் பொருட்டு பல மரங்களை வெட்டுகின்றனர். காடழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறானதொரு நிலை தொடர்ந்து கொண்டே போகுமேயானால் மனிதர்களால் இப்பூமியில் வாழ முடியாத ஒரு நிலையே ஏற்படும். […]

மது ஒழிப்பு வாசகங்கள்
கல்வி

மது ஒழிப்பு வாசகங்கள்

இன்றைய சமூகமானது அழிவை நோக்கிச் செல்வதற்கான பிரதான காரணங்களில் ஒன்று மது பாவனையாகும். இன்று மதுவின் காரணமாக உடல், உள ரீதியான பல்வேறு பாதிப்புக்கள் இடம் பெறுவதோடு மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களும் இடம் பெற்று வருகின்றன. இவ்வாறாக சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மதுவினை ஒழிக்க […]

மழை நீர் சேமிப்பு வாசகங்கள்
கல்வி

மழை நீர் சேமிப்பு வாசகங்கள்

உலகில் வாழும் அனைத்து வகையான உயிர்களுக்கும் நீர் அவசியமானதொன்றாகும். ஏனெனில் நீர் இன்றி உலகே இல்லை என்ற திருவள்ளுவரின் கூற்றினுடாக நீரின் முக்கியத்துவமானது வெளிப்படுத்தப்படுகின்றது. அந்த வகையில் எமக்கு விலைமதிப்பில்லாமல் இயற்கையாக கிடைக்கப்பெறும் நீரே மழை நீராகும். இத்தகைய மழை நீரை நாம் வீணாக்கமல் சேமித்து வைப்பதன் மூலமே […]

கழிப்பறை விழிப்புணர்வு வாசகங்கள்
கல்வி

கழிப்பறை விழிப்புணர்வு வாசகங்கள்

மனிதனின் ஆரோக்கிய வாழ்வில் கழிப்பறை சுத்தம் பேணப்படுதல் அவசியமானதாகும். நமது உடலில் தேக்கி வைத்துள்ள கழிவுகளை முறையாக வெளியிடுவதற்கு கழிப்பறைகள் பயன்படுகின்றன. கழிப்பறைகளை சுத்தமாக பேணுவது எம் அனைவரதும் கடமையாகும். மேலும் கழிப்பறைகளில் காலணிகளை அணிந்து கொண்டு செல்வது மிக முக்கியமானதாகும். ஏனெனில் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர் கிருமிகளின் […]