குறுந்தொகை குறிப்பு வரைக
சங்க காலத்தில் தொல்காப்பியம் கூறுவதைப் போல அகம் புறம் என்ற இரண்டு பொருட்கள் காணப்பட்டன. அவ்விரு பொருட்களுக்கும் அமைவாக பாடல்கள் பாடப்பட்டன. அவ்வாறான அகப்பொருள் சார்ந்த. இலக்கியமே குறுந்தொகையாகும். குறுந்தொகை என்பதன் பொருள் குறுந்தொகை என்ற நூலின் பெயரை குறுமை + தொகை என பாகுபடுத்தலாம். அதாவது குறுகிய […]