மகளிர் தினம் கட்டுரை.
கல்வி

மகளிர் தினம் கட்டுரை

வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடந்த பெண் சமுதாயமானது தற்போது சுதந்திரமாக வானில் வண்ண பறவைகளாக பறந்து கொண்டிருப்பதற்கு வித்திட்ட பல போராட்டங்களின் வெற்றி தினமே மகளிர் தினமாக அனைவராலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. மகளிர் தினம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இப்பாரினிலே ஆண் ஆதிக்கம் சமுதாயத்தில் மேலோங்கி பெண்கள் அவர்களது உரிமைகளை […]