வாழ்வின் ஐந்து பருவங்கள்
மனித வாழ்வானது பல்வேறு வகையான நிலைகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் மனித வாழ்வானது ஐந்து படி முறைகளாக அமைந்துள்ளது. வாழ்வின் ஐந்து பருவங்கள் அதாவது ஒரு மனித வாழ்வானது ஐந்து பருவங்களாக காணப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை பின்வருமாறு நோக்கலாம். 1. குழந்தைப் பருவம் (குழந்தை மற்றும் […]