கோப்பை வேறு சொல்

koppai veru sol in tamil

கோப்பை என்பதற்கு வெற்றிக்கிண்ணம் எனும் பொருளும் உண்டு. இதுதவிர அனைவரும் பயன்படுத்தப்படும் சமையல் கருவிகளில் ஒன்றே கோப்பையாகும். அந்த வகையில் இது கண்ணாடி, பீங்கான் அல்லது அலுமினியம், பித்தளை, உருக்கு போன்ற கலப்புலோகத்தால் தயாரிக்கப்பட்ட மூடியில்லா பாத்திரமாகும். இவ் கோப்பையானது தேநீர் மற்றும் பழச்சாறு போன்ற நீர் பானங்களை அருந்த துணைபுரிகின்றது.

மேலும் கோப்பையானது சற்று குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத ஓர் சமையற் பாத்திரமாகவே காணப்படுகின்றது என்ற வகையில் கோப்பை என்ற சொல்லானது பல்வேறுபட்ட பெயர்களை கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றது.

கோப்பை வேறு சொல்

  • கிண்ணம்
  • வாகைக் கிண்ணம்
  • குவளை
  • பாத்திரம்

You May Also Like:

மறை வேறு சொல்

பணியாள் வேறு சொல்