மறை என்ற சொல்லானது பல்வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரியதாகும். அந்த வகையில் பொதுவாக மறை என்பது ஒரு விடயத்தை மறைத்தல் அல்லது பார்வையிலிருந்து நீக்கிவிடுதல் என்பதனையே சுட்டி நிற்கின்றது.
மேலும் மறை என்ற பதமானது தமிழ் இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எடுத்துக்காட்டு: புலி புதரில் மறைந்திருக்கின்றது, நான் எனது தங்கையின் புத்தகத்தை மறைத்து வைத்தேன் போன்றவற்றை கூற முடியும்.
மறை வேறு சொல்
- வேதம்
- மறைவிடம்
- மறைத்தல்
- ஒளித்து வைத்தல்
- வஞ்சனை
- ஏமாற்று
- தடு
தமிழ் இலக்கியங்களில் மறை என்ற பதத்தின் பயன்பாடு
மறை என்ற பதமானது தமிழ் இலக்கியங்களில் பின்வருமாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது,
பொன் மலி புது வீதா அம் அவர் நாட்டு மணி நிற மால்
வரை மறை தொறும் இவள்
அறை மலர் நெடும் கண் ஆர்த்தன் பனியே…!
You May Also Like: