மலர் வேறு சொல்

malar veru peyargal in tamil

மலரானது தாவரங்களில் காணப்படும் ஓர் இனப்பொருக்க அமைப்பாகும். அந்த வகையில் மலர்களே தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புக்களை கொண்டுள்ளது எனலாம். மலர்கள் விதைகளை உருவாக்ககூடியதாகும்.

மேலும் இன்று அழகு, மணம் போன்றவற்றினை அடிப்படையாகக்கொண்டு மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமானவைகளாக மலர்களே காணப்படுகின்றது. அத்தோடு மலர்களானவை சூழலை அழகுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் உணவிற்கான ஆதாரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மலர்களானவை வண்ணமயமானதாக காணப்படுவதானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவருகின்றது.

மலர் வேறு சொல்

  • பூ
  • நறுவீ
  • புட்டுபம்
  • புஷ்பம்

மலர்களின் பயன்பாடு

இன்று மலர்களானவை பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது சமூக விழாக்களை அலங்கரித்தல், அன்பு அல்லது மரியதையின் அடையாளமாக பயன்படுத்தல், வீட்டினை ஒளிரச்செய்யும் அலங்காரம் மற்றும் துக்க அனுதாபங்களை வெளிப்படுத்தக்கூடியதாகவும் கோவில்களில் பெண் கடவுள்களை வழிப்படுவதற்காகவும் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

You May Also Like:

சாளரம் வேறு சொல்

தொந்தரவு வேறு சொல்