சாளரம் வேறு சொல்

saalaram veru peyargal in tamil

சாளரம் எனப்படுவது யாதெனில் சுவரில் வெளிச்சம் மற்றும் காற்று உட்புகுவதற்காக அமைக்கப்படுவதாகும். அதாவது ஆரம்பகாலங்களில் சுவர்களில் சிறு சதுர அல்லது நீள்வட்ட துளைகளில் சாளரங்களானவை அமைக்கப்பட்டன. பொதுவாக சாளரம் எனும் சொல் ஜன்னல் என்று அறியப்படுகின்றது.

மேலும் இன்று பல்வேறு நவீன வடிவங்களில் சாளரங்கள் அமைக்கப்பட்டு வருவதோடு சாளரங்களானவை மூங்கில் மற்றும் கண்ணாடிகளை பயன்படுத்தி அமைக்கப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

சாளரம் வேறு சொல்

  • ஜன்னல்
  • பலகணி
  • காலதர்

You May Also Like:

முறையீடு வேறு சொல்

மனக்குமுறல் வேறு சொல்