மனக்குமுறல் வேறு சொல்

manakkumural veru sol in tamil

மனக்குமுறல் என்பது ஒரு மனிதனானவன் அசாதரணமான மனநிலையை கொண்டிருத்தலையே சுட்டுகின்றது. அதாவது மனக்குமறலுடையவர்கள் குழப்பமாகவும் கவலையுடனும் காணப்படுவர்.

மேலும் அமைதியற்றவராகவும், எதிர்பார்ப்பற்றவராகவும் திகழ்வதுதோடு ஒரு விடயத்தில் ஆர்வமின்றி செயற்படுபவராக திகழ்வர்.

அத்தோடு இவ்வாறானவர்கள் எப்பொழுதும் ஏதோ ஒரு அதிர்ச்சிக்கு உட்பட்டவராக காணப்படுவார்கள் என்ற வகையில் மனக்குமுறலானது வேறு சொற்களிலும் அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மனக்குமுறல் வேறு சொல்

  • மன அதிர்ச்சி
  • உளப்போரட்டம்
  • மனச்சோர்வு
  • மனத்தளர்ச்சி
  • மனவேதனை

You May Also Like:

கப்பம் வேறு சொல்

முறையீடு வேறு சொல்