கணவன் வேறு பெயர்கள்

kanavan veru peyargal in tamil

திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக உருவாகும் உறவு முறையே கணவன் மனைவி உறவு முறையாகும். அந்தவகையில் ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்ற போது ஏற்படும் பந்தத்தில் அந்த ஆண் அப்பெண்ணுக்கு கணவனாகின்றான்.

ஒரு மனைவிக்கு கணவனே கண் கண்ட தெய்வமாவான். மேலும் மணாளனே மங்கையின் பாக்கியம் என்பதானது திருமண உறவில் கணவனின் முக்கியத்துவத்தினையே எடுத்தியம்புகின்றது.

அதேபோன்று கணவன், மனைவிக்கிடையேயான உறவு சிறப்பாக காணப்படுகின்ற போதே குடும்ப வாழ்வானது மகிழ்ச்சிகரமானதாகவும் சிறப்பானதாகவும் காணப்படும்.

கணவன் வேறு பெயர்கள்

 • கொழுநன்
 • பதி
 • வீட்டுக்காரர்
 • என்னவன்
 • மனையான்
 • மணாளன்
 • தலைவன்
 • நாயகன்
 • இல்லவன்
 • தலைமகன்
 • அன்பன்
 • பத்தன்
 • உற்றான்
 • கொண்டவன்

You May Also Like:

புகழ்ச்சி வேறு சொல்

கற்பித்தல் வேறு சொல்