மெத்த படித்தவர் வேறு சொல்

meththa padithavar veru sol

மெத்த படித்தவர் என்பவர் பலவற்றை கற்று தேர்ந்தவராவார். அந்த வகையில் பல நூல்களை கற்று மக்களிடையே நன்கு படித்தவராக திகழ்பவராவார். மேலும் கல்வியறிவில் சிறந்து விளங்குவதோடு இலகுவாக புரிந்து கொள்ளும் ஆற்றலுடையவர்களாகவும் மெத்த படித்தவர்கள் காணப்படுவார்கள்.

மெத்த படித்தவர்கள் ஓர் பிரச்சினையை இலகுவாக தீர்க்க கூடியவர்களாகவும் மக்கள் மத்தியில் மதிக்கப்படக் கூடியவர்களாகவும் திகழ்வதோடு இவர்களிடம் பணிவு, தன்னம்பிக்கை போன்ற சிறந்த பண்புகளும் காணப்படும்.

மெத்த படித்தவர் வேறு சொல்

  • பண்டிதர்
  • மேதாவி
  • மேதை
  • நன்கு படித்தவர்
  • அதிகம் அறிந்தவர்
  • நன்கு கற்றவர்
  • அதிகம் படித்தவர்

You May Also Like:

நன்செய் நிலம் என்றால் என்ன

பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை