கப்பம் வேறு சொல்
கப்பம் என்பது உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்துவதாகவோ அல்லது வேறு வகையான பயமுறுத்தல்கள் மூலமோ ஒருவரிடமிருந்து வாங்கப்படுகின்ற பணத்தை அல்லது செல்வத்தை கப்பம் எனலாம். அந்த வகையில் கப்பம் வாங்குவது ஒரு குற்றமாகவே காணப்படுகின்றது. அதே போன்று சில இடங்களில் குறிப்பட்ட ஒருவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஓர் கொடுப்பனவாகவும் […]