அசம்பாவிதம் வேறு சொல்

asambavidham veru sol in tamil

அனைவருடைய வாழ்விலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் எதிர்பாரத கொடிய சம்பவம் ஒன்று நடந்தேறிய காணப்பட்டிருக்கும் என்ற வகையில் அசம்பாவிதம் என்ற பதமானது பல்வேறுபட்ட வகையில் அழைக்கப்பட்டு வருகின்றது.

அதாவது அசம்பாவிதம் என்ற பதத்தின் எடுத்துக்காட்டாக வாகனத்தில் செல்லும் போது நல்லவேளை அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை, போரினால் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன போன்ற வசனங்களை குறிப்பிட முடியும்.

மேலும் அசம்பாவிதம் என்பது அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகவும் காணப்படுகின்றது.

அசம்பாவிதம் வேறு சொல்

 • எதிர்பாரா இடையூறு
 • வாய்ப்புக்கேடு
 • எதிர்பாரா கொடிய சம்பவம்
 • விபத்து
 • துரதிஷ்டம்
 • இடர்
 • துயர நிகழ்ச்சி
 • திடீர் நிகழ்ச்சி
 • எதிர்பாரா நிகழ்வு
 • வருந்தத்தக்க நிகழ்வு
 • எதிர்பாரா விளைவு

You May Also Like:

சாவி வேறு சொல்

வெறுப்பு வேறு சொல்