திருமானத்தகிற்கு தயாராகும் அனுஷ்கா!-ஜோடி யாரு தெரியுமா?

அனுஷ்கா தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார். 2005 ஆம் ஆண்டு நாகார்ஜூனாவுடன் இணைந்து சூப்பர் எனும் படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமானார்.

2006 ஆம் ஆண்டு ரெண்டு படத்தகின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளுள் விவழியான அருந்ததி படத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இப் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை {தெலுங்கு} பெற்றிருப்பார். தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம்,சிங்கம்2,சிங்கம்3,வானம், தேவ திருமகள்,சகுனி,தாண்டவம்,அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்க, பாகுபலி போன்ற பல படங்களில் நடித்திருப்பார்.

இவர் தமிழில் நடித்த படங்களின் எண்ணிக்கை அதிகமாகும். தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்திருப்பார். இதற்காக இவர் 18 கிலோ உடல் எடையை அதிகரித்து கொண்டார். சினிமாவிலே யாருமே செய்யாத ஒரு விடயம் என்று தான் கூற வேண்டும்.

இவ்வாறு சினிமாவில் இவர் நடிப்பை வெளிபடுத்தினாலும் தற்போது இவருக்கான மார்க்கெட் இல்லை என்று தான் கூறவேண்டும். இதனால் இவர் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்.

40 வயதுகள் கடந்த இவர் ஒரு கன்னட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பற்றிய அறிவிப்புகள் ஒரு சில நாட்களுக்குள் வேலூயாக்கும் என கூறப்படுகின்றது.

more news