சினிமா

திருமானத்தகிற்கு தயாராகும் அனுஷ்கா!-ஜோடி யாரு தெரியுமா?

அனுஷ்கா தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார். 2005 ஆம் ஆண்டு நாகார்ஜூனாவுடன் இணைந்து சூப்பர் எனும் படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமானார். 2006 ஆம் ஆண்டு ரெண்டு படத்தகின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளுள் விவழியான அருந்ததி படத்தில் நடித்த இவருக்கு […]