அது என் குரல் இல்லை!-வழக்கு தாக்கல் செய்த கார்த்திக் குமார்

கார்த்திக் குமார் பட்டியலின மக்களை பற்றி அவதூறாக பேசிய ஓடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு சுசித்திரா பிரபல யூடுயூப் சனல் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். இதில் பல பிரபலங்களையும் பற்றி நிறைய விடயங்களை கூறியுள்ளார். இப்போது சுசித்திரவின் பேட்டியே பேசும் பொருளாக இறுக்கின்றது.

சுசித்திரவின் முன்னால் கணவன் தான் கார்த்திக் குமார். இவர் ஓரினசேர்க்கை உடையவர் என்றும் இவரும் தனுசும் குடித்து விட்டு ஒரே அறைக்குள் சென்றார்கள் என்றும் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு நன்றாகவே தெரியும் , இருவருக்கும் தனியாக அறைக்குள் என்ன வேலை என்று கேட்டுள்ளார்.

பயில்வான், திரிஷா போன்றோரை பற்றியும் பேசுயுள்ளர். இதனால் ஆத்திரமடைந்த பயில்வான் யூடுயூப் சனல் ஒன்றில் கார்த்திக் குமார் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ் அடியோவில் இவர் சுசித்திரவுடன் பேசுகின்றார். அதில்,நீ அசிங்கமாக பேசுற இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சா இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுற, நீ ஏன் இந்த மாதிரி பேசுற என்று தான் நான் கேட்டேன், உன் வளர்ப்பு அப்படி இல்லயே, உன்னை நல்லாத்தானே வளர்ந்து இருக்காங்க, நல்ல ஆச்சாரமான பிராமின் குடும்பத்தில இருந்துதான வந்த என்று கார்த்திக் பேசுகிறார்.

தற்போது கார்த்திக் குமார் தனது இன்ஸ்டா வில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த குரல் என்னுடையது இல்லை. அது தொடர்பாக நான் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.

சிலர் அது என்னுடைய குரல் இல்லை என்று என்னை நம்புகின்றீர்கள், ஒரு சிலர் அட இது இவனோட குரலே இல்ல, இருந்த நல்ல இருந்திருக்குமே என்று கூறிகின்றீர்கள் எல்லோருக்கும் உண்மை வெகு விரைவில் தெரிய வரும். என்று கூறியுள்ளார்.

more news