நடிகர் கார்த்திக் குமார் பட்டியல் மக்களை பற்றி இழிவாக பேசிய விடயம் பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது.
கார்த்திக் குமார் பட்டியல் மக்களை பற்றி இழிவாக பேசிய ஓடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இவ் ஓடியோவை பயில்வான் யூடிடியூப் சனல் ஒன்றில் பேசும் போது வெளியிட்டிருக்கின்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடகி சுசித்திரா யூடியூப் சனல் ஒன்றிக்கு பேட்டியளித்த போது தனுஷ், திரிஷா, ஐஸ்வர்யா ,பயில்வான் போன்றோரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பயில்வான் யூடியூப் சனல் ஒன்றில், ” சுசித்திரா மனநிலை பாதிக்க பட்டவர், இவர் கூறிய அனைத்தும் பொய்யானவை, இவர் மீது நான் வழக்கு தாக்கல் செய்ய போகின்றேன்” என்றும் கூறியுள்ளார்.
இப்போது தான் பயில்வான் இந்த ஓடியோவையும் வெளியீட்டுள்ளார்.
சுசித்திராவின் முன்னாள் கணவர் தான் கார்த்திக் குமார். சுசி லிக்ஸ் இற்கு பின்னர் இவர் மனநிலை பதிக்கபட்டு விட்டர் என்று கார்த்திக் கூறியிருந்தார்.
இவ்வாறு தான் மீரா மிதுனும் பட்டியல் இன மக்களை பற்றி இழிவாக பேசியதால் கைது செய்யபட்டர்.
கார்த்திக் குமார் பேசிய ஓடியோவை வெளியீட்டு மக்கள் மீரா மிதுன் போன்று இவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
Be the first to comment