சூரியை பார்த்து சிவகார்த்திகேயன் இப்படி சொல்லிட்டாரே!- விடுதலை 2 இசை வெளியீட்டு விழா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்கள் உண்டு.

இவர் விஜய் டிவியில் இருந்தே சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் விருது விழாக்களில் ஆங்கரிங் செய்தும் வந்தார். அங்கு விருது வாங்க வந்த விஜய், சிவகார்த்திகேயனை பார்த்து நீ தான் கீரோ ஆகிட்ட அப்போ எதுக்கு இங்க ஆங்கரிங் செய்ய வந்த என்று கேட்டுள்ளார். அந்த வீடியோ மிகவும் வைரல் ஆனது.

இவ்வரு தான் சூரியும். இவரை யாருமே கிரோவாக நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம். விடுதலை படத்தின் மூலம் கிரோவாக மாஸ் என்றி கொடுத்தார். இவர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடியனாக சினியாவிற்கு அறிமுகமானனர்.

அப் படம் வெளியான பின் பரோட்டா சூரி என்றே பெயர் வாங்கி விட்டார். பரோட்டா சூரி என்ற காமெடி பெயர் இன்று கீரோ சூரி என்று பெயர் வாங்கியுள்ளார் என்றால் அதற்கு அவருடைய கடின உழைப்பு தான் காரணம்.

தற்போது சூரி நடிக்கும் விடுதலை 2 படத்திற்கான படபிடிப்பு நிறைவடைந்து இசைவெளியீடு விழா நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயனும் பங்கேற்றிருந்தார்.

அதில் பேசிய சிவார்த்திகேயன் ஒரு சீரியஸான நடிகரால் காமெடியை எளிதாக பண்ண முடியாது. ஆனால் ஒரு காமெடி நடிகரால் ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் எளிதாக நடிக்க முடியும்.

அதற்கு சூரி ஒரு உதாரணம். என்னுடைய தயாரிப்பில் சூரி  நடிக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. அந்த திரைப்படம் விடுதலை படத்தை விட அதிக வரவேற்பை பெறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

விடுதலை படத்தை விட இது நன்றாக இருக்கும் என்றதும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

more news