விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் அதிகம். அதில் சிவகார்த்திகேயன், கவின், மாகாபா ஆனந்த், ரியோ போன்றவகளை உதாரணமாக சொல்லலாம்.
இதில் குறுகிய காலத்தில் மிக பெரிய ஸ்டாராக மாறியிருப்பது சிவகார்த்திகேயன். கவினும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகி விட்டார்.
ரியோவும் சமீபத்தில் நடித்த ஜோ படமும் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அவருக்கு மேலும் பல படவாய்ப்புகளையும் கொடுத்துள்ளது.
இவ்வாறு இருக்க கவின் நடித்த ஸ்டார் படம் இன்று வெளியாகியுள்ளது. இப் படத்திற்கான விமர்சனங்கள் எல்லாம் நல்லவாறே வந்துள்ளது.
படம் ரொம்ப நல்ல இருக்கு என்றும் கவினின் நடிப்பு நல்ல இருக்கு என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். படம் பார்பவர்களுக்கு நல்ல மோட்டிவேர்ஷனாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
பிரபல யூடியூப் சனல் ஒன்று படம் எப்படி இருக்கு என்று ஒருவரிடம் கேட்க, படம் நல்ல இருக்கு என்றும் கவினின் நடிப்பு நல்ல இருக்கு , படம் பார்பவர்களுக்கு நல்ல மோட்டிவேர்ஷனாக இருக்கும், இசை எல்லாம் நல்ல இருக்கு,படம் கண்டிப்பா கிட் ஆகும் என்று கூறினர்.
அவரிடம் கவின் அடுத்த sk (சிவகார்த்திகேயன்) ஆக வாய்ப்பு இருக்க என்று கேட்ட போது அவர், இப்போதைக்கு எஸ் கே, எஸ் கே தான் அடுத்த எஸ்கே அது பாக்கலாம் என்று கூறியுள்ளார்.