அஜித் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் துணிவு. இதன் பின் அஜித் இன் படங்கள் எதுவும் வராத நிலையில் ரசிகர்கள் மிகவும் கவலையில் இருந்தனர்.
தற்போது இவரின் 69 வது படமான விடமுயற்சியில் நடித்து வருகின்றார். விடமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகின்றார்.
இவர் இயக்கும் திரைபடங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
துணிவு படம் நடிக்கும் போதே இப்படத்தில் கமிட் ஆகிவிட்டார். கடந்தவருடம் இவருடைய பிறந்த நாள் அன்று விடாமுயற்சி அப்டேட் வெளியானது.
இந்த வருடம் பிறந்த நாள் அன்று ஏதாவது அப்டேட் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எது விதமான தகவல்களும் கிடைக்கவில்லை.
இவ்வாறு இருக்க குட் பேட் அக்லியின் படபிடிப்பு இன்று அரம்பமாகியுள்ளது. சென்னையில் இதற்கான பூஜைகள் நேற்று இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளது.
படத்தின் பெயரில் உள்ளது போல அஜித் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு நெகிகட்டிவ் ரோலும் இருப்பதாக கூறபபடுகின்றது. இப் படத்தின் பெயர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.