கள்ளக்குறிச்சி சென்ற விஜய்!- கடுமையாக பதிவிட்ட அனித்தா!

இந்தியாவில் கள்ளக்குறிச்சி பிரதேசத்தில் விசா சாராயம் அருந்தி ப லர் உயிரிழந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 100 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்க படபட நிலையில் இது வரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் சினிமமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் இப் பைரசினிநாய்க்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். இவை அனைத்திற்கும் அரசு தான் காரணம் என்று சுட்டி கட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கம் 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இந் நிலையில் பாதிக்கபட்ட மக்களை பல அரசியல் வாதிகளும் நேரில் சென்று பார்வையிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். தளபதி விஜய்யும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந் நிலையில் பத்திரிகை செய்தி வாசிப்பாளர் அனித்தா இது குறித்து கமெண்ட் ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதில் நாட்டுக்காக போராட போனபோது தீவிரவாதிகளை நேருக்கு நேர் தாக்கும்போது நெஞ்சில் குண்டுபட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமா இருக்காங்க பாவம். என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு எதிராக விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில் என்னோட கமெண்ட்ல விஜய் பத்தி இல்லவே இல்லை. அவரை நான் எங்கயும் தவறாக குறிப்பிடவேயில்லை. விஜயின் அரசியல் வருகை குறித்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். இவ்வளவு வறுமையிலும் பணத்தைக் கொண்டுபோய் கள்ளச்சாராயம் குடுச்சு மருத்துவமனையில அட்மிட் ஆகியிருக்காங்க. அவர்களை ஊடகங்கள் தியாகிபோல் காட்டுகின்றது. நான் ஊடகங்களை நோக்கிதான் அந்த கேள்வியை எழுப்பினேன். என்று கூறியுள்ளார்.

more news