கள்ளக்குறிச்சி சென்ற விஜய்!- கடுமையாக பதிவிட்ட அனித்தா!
இந்தியாவில் கள்ளக்குறிச்சி பிரதேசத்தில் விசா சாராயம் அருந்தி ப லர் உயிரிழந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 100 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்க படபட நிலையில் இது வரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ் சினிமமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தமிழக வெற்றி […]