கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ்!-விரைவில் நடக்கவிருக்கும் விவாகரத்து?

ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் ஆவார். இவர் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார். இவர் 2015 ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஜி.வி.பிரகாஷ் தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மற்றும் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன், வாடிவாசல் என பல முக்கியத் திரைப்படங்களிலும் இசையமைத்திருக்கிறார். இவர் முன்பு இசையமைத்துள்ள படங்களும் மிக்கபேரிய வெற்றியை கொடுத்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2013 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் 7 வருடங்கள் கடந்தநிலையில் 2020 ம் ஆண்டு பெண் குழந்தையை பெற்று கொண்டனர்.

இவருடைய மனைவி சைந்தவியும் ஒரு பிரபல பாடகியாவார். ஜி.வி.பிரகாஷ் இசையில் இவர் 15 ற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இருவரும் இணைந்து பத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளனர்.

இவ்வாறு இருக்க இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இக் கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

விரைவில் விவாகரத்து செய்ய போவதாக கூறப்படுகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இகர்களும் இவ்வாறுதான். காதலித்து திருமணம் செய்து கொண்டனர், பின் தற்போது வவாகரத்தில் வந்து நிக்கின்றனர். இவர்களும் தனுஷ், ஐஸ்வர்யா கூட்டணியில் இணைந்து கொண்டனர்.

more news