விடுதலைப் போரில் சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை
இந்தியாவுக்கான சுதந்திரமானது 1947 ஆம் ஆண்டு கிடைத்தது. ஆனால் சுதந்திரத்தை பெறுவதற்காக பல்வேறு தலைவர்கள் விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டு தங்களுடைய உயிரையும், பொருளையும் இழந்துள்ளனர். இந்த வரிசையில் இந்தியாவின் விடுதலைக்காக போராடிய ஓர் உன்னதமான மனிதராகவே சுபாஷ் சந்திர போஸ் விளங்குகின்றார். விடுதலைப் போரில் சுபாஷ் சந்திர போஸ் […]