சமம் வேறு சொல்

samam veru peyargal in tamil

சமம் என்ற சொல்லானது சமத்துவத்தை சுட்டக் கூடியதாகவே காணப்படுகிறது. அந்தவகையில் இவ் உலகில் பிறந்த அனைவரும் சமமானவர்களே என்பதானது சமம் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

அதேபோன்று சமம் என்ற சொல்லானது சமன் எனும் வினைச் சொல்லின் பெயர்ச் சொல்லாகவே காணப்படுகிறது.

இன்று சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்களே என்பதானது இன்று மனித இனத்தின் ஒற்றுமையை பறைசாற்றக்கூடியதாகவே உள்ளது. வேறுபாடுகளின்றி சமத்துவத்தை பேணுகின்ற போதே சிறந்த சமூகத்தில் அனைவராலும் வாழ முடியும்.

சமம் வேறு சொல்

  • நிகர்
  • சமத்துவம்
  • ஒத்துப்போதல்
  • பேதமின்மை
  • ஒப்பீடு

You May Also Like:

உண்மை வேறு சொல்

அறைகூவல் வேறு பெயர்கள்