அறைகூவல் வேறு பெயர்கள்

araikooval veru peyargal in tamil

அறைகூவல் எனப்படும் சொல்லானது ஓர் பொது நன்மையினை கருத்திற் கொண்டு ஒத்துழைப்பு விடுக்குமாறு அழைப்பு செய்வதனையே சுட்டி நிற்கின்றது.

அந்தவகையில் எடுத்துக்காட்டாக அனைவரும் கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு போக்குவரத்து சங்கம் அறைகூவல் விடுத்தது என்பதனை குறிப்பிட முடியும்.

அறைகூவலானது எமது திறமையை நிரூபிக்கும் ஓர் சவாலிற்காக பயன்படுத்தக் கூடியதொரு சொல்லாகவும் காணப்படுகிறது. அறைகூவலானது பல்வேறுபட்ட சவால்களின் போது இடம்பெறுவதனை காணமுடியும்.

அறைகூவல் வேறு பெயர்கள்

  • சவால்
  • அழைப்பு விடுத்தல்
  • போருக்கழைத்தல்

You May Also Like:

வரி வேறு சொல்

வஞ்சகம் சூழ்ச்சி வேறு சொல்