நாம் ஒரு விடயத்தை சிந்தித்து செயற்படுவதன் மூலம் அவ் விடயத்தில் வெற்றியீட்ட முடியும். அந்த வகையில் சிந்தனை மூலமாக புதிய கருத்துக்கள் கிடைக்கப் பெறுகின்றது.
சிறந்த சிந்தனை என்பது எமது அறிவை கூர்மைப்படுத்தி எமக்கு வாழ்வில் உயரத்திற்கு செல்ல உதவுகின்றது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான தோமஸ் அல்வா எடிசன் சிந்திப்பதற்கு என நேரம் ஒதுக்கி சிந்தனையை வளர்த்தவராவார்.
சிந்தனை என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும் நல்ல சிந்தனை நல்ல விளைவையும் தீய சிந்தனை தீய விளைவையும் ஏற்படுத்தும்.
சிந்தனை வேறு சொல்
- கருத்து
- எண்ணம்
- அபிப்பிராயம்
- நினைப்பு
- யோசனை
முற்போக்கு சிந்தனை என்பது
முற்போக்கு சிந்தனை என்பது யாதெனில் ஓர் விடயத்திற்கான புதிய வழிகளை கண்டறிந்து அதனை சிறந்த முறையில் மேற்கொள்வதாகும். இந்த முற்போக்கு சிந்தனையானது ஓர் தனிமனிதனிடத்தில் மாற்றத்திற்கு வித்திடக் கூடியதாகவும் நேர்மறை சிந்தனையை வளர்ப்பதற்கும் துணை நிற்கின்றது.
You May Also Like: