எரித்தல் வேறு பெயர்கள்

eriththal veru peyargal in tamil

பொதுவாக நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு சொல்லும் பல்வேறுபட்ட பொருள்களை தரக்கூடியனவாகவே திகழ்கின்றன.

அந்தவகையில் எரித்தல் என்ற பதமானது தன்னகத்தே வேறு பெயர்களை கொண்டே காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும். அதாவது எரித்தலானது ஒரு பொருளினை எரிப்பதனை நோக்காக கொண்டே காணப்படுகின்றது.

எரித்தல் என்பது

எரித்தல் என்பது யாதெனில் ஒரு பொருளையோ அல்லது எமக்கு உபயோகப்படாதவற்றையோ எரிப்பதாகும். அந்தவகையில் எடுத்துக்காட்டாக பின்வரும் வசனங்களை குறிப்பிட முடியும். அந்தக் குப்பையை எரித்து விடுங்கள், விளக்கை எரிய செய்யுங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

எரித்தல் வேறு பெயர்கள்

  • தகனம் செய்தல்
  • அழற்றுதல்
  • செரிக்கச் செய்தல்
  • தீயில் வேகச் செய்தல்
  • கொளுத்துதல்

You May Also Like:

போர் வேறு சொல்

விபூதி வேறு பெயர்கள்