கனவு வேறு சொல்

kanavu veru sol in tamil

இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கனவு என்பது ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது வந்திருக்கும் என்ற வகையில் கானவானது பகலிலோ அல்லது இரவிலோ வரலாம் இத்தகைய கனவுகளானவை எமக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தலாம். சில நேரங்களில் துன்பத்தினையும் ஏற்படுத்தலாம்.

மேலும் கனவு என்பதை நாம் தூக்கத்தில் இருக்கும் எமது மனத்திரையில் தோன்றும் காட்சியே கனவாக திகழ்கின்றது. இக்கனவானது காட்சிகள், உணர்வுகள் மற்றும் ஓசைகளாகவும் எமக்கு ஏற்படக்கூடியதாகும்.

கனவு வேறு சொல்

  • கனா
  • சொப்பனம்

You May Also Like:

விசுவாசம் வேறு சொல்

மருந்து வேறு பெயர்கள்