விபூதி வேறு பெயர்கள்

vibhuti veru peyargal in tamil

விபூதி என்பது சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளத்தினையே சுட்டி நிற்கின்றது என்ற வகையில் எவ்வாறானவர்களாயினும் மரணத்திற்கு பின் இறுதியல் தீயில் வெந்து சாம்பலாகியே மடிவர் என்பதனை எமக்கு எடுத்தியம்புவதாகவே இது அமைந்துள்ளது.

விபூதி இடுவதானது மாசற்ற சுத்தம் சார்ந்த நிலைக்கான அடையாளத்தினையே வெளிப்படுத்துகின்றது. விபூதியானது உடலில் 18 இடங்களில் இடப்படுகின்றமை இதன் சிறப்பினையே பறைசாற்றுகின்றது.

விபூதி வேறு பெயர்கள்

  • திருநீறு
  • பசுமம்
  • ஐசுவரியம்
  • பசிதம்
  • சாரம்

விபூதி இடுவதன் பலன்கள்

விபூதி வைப்பதன் மூலம் உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்லதோர் நட்பு போன்றவை எமக்கு கிடைப்பதோடு உடல் நலன் மற்றும் இரத்த ஓட்டமும் சீர் பெறும். மேலும் பாவங்கள் நீங்குவதோடு நன்மை எம்மை வந்தடைதல் போன்ற பல்வேறு பலன்கள் விபூதியிடுவதால் கிடைக்கப்பெறுகின்றது.

You May Also Like:

போர் வேறு சொல்

வாசனை வேறு பெயர்கள்