தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து கீரோவாக அவதரித்தவர்களில் சூரியும் ஒருவர். சந்தானமும் இப்படிதான். ஆனாலும் அவர் காமெடி கீரோவாகவே நடுத்து வருகின்றார்.
ஆனால் சூரி அவ்வாறு இல்லை முற்றிலும் வேறுபட்ட நடிப்பை வெளிக்கட்டியிருப்பார். இது சூரியா என்று கேட்டுக்கும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருக்கும்.
விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கியிருப்பார். இப் படம் சூரி நடிப்பில் இவ்வளவு பெரிய வெற்றியை தரும் என்பது யாருமே எதிபார்க்காத விடயமே.
இப் படத்தின் படபிடிப்பில் சூரி பல கஷ்டங்களையும் அனுபவித்துள்ளார். அவர் பல காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இப் படம் தேசிய விருதை பெற வேண்டிய படம் என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
இவ்வாறு இருக்க விடுதலை 2 படமும் ரிலீஸ் இற்கு தயாராகிவிட்டது. இதுவும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
சூரிக்கு வாழ்வு கொடுத்தது வெற்றிமாறன் என்று தான் கூற வேண்டும். ஒரு காமெடியனை கூட கிரோவாக மாற்றலாம் என்று கட்டி விட்டார். இதற்கு சூரியின் கடின உழைப்புமே காரணம்.
இவ்வாறு இருக்க தற்போது கருடன் பட ரெயிலர் வெளியாகியுள்ளது. இப் படத்தின் ரெயிலர் அனைவரையும் கவர்ந்த நிலையில் இவரின் நடிப்பிற்காக கட்டாயம் இப் படத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இப் படம் எப்படியும் இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.