அரண்மனை 4 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை சீரிஸ் வெளியாக்கு வருகின்றது.

அரண்மனை1,2 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் அரண்மனை 3 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை.

அரண்மனை 2 ஓடு முடித்திருக்கலாமோ என்று கூறும் அளவிற்கு ஆகிவிட்டது.

இவ்வாறு இருக்க தற்போது அரண்மனை 4 ம் வெளியாகியுள்ளது.

அரண்மனை 1,2,3 ஆகியவற்றில் கவர்ச்சி காட்சிகளை கொடுத்துவந்த சுந்தர் சி இதில் அதை இல்லாமல் செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரண்மனை 4 இல் தமன்னா, ராஷி கண்ணா போன்ற நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். மேலும் கோவை சரளா, யோகிபாபு போன்றோரும் நடித்திருந்தனர்.

இவ்வாறு இருக்க முதல் நாள் 4 கோடி வசூல் ஆகியிருக்கின்றது.

இன்று 8 கோடி வசூல் அடிக்கும் என்று எதிரபரல்க படுகின்றது.

more news