சினிமா

அரண்மனை 4 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை சீரிஸ் வெளியாக்கு வருகின்றது. அரண்மனை1,2 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் அரண்மனை 3 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. அரண்மனை 2 ஓடு முடித்திருக்கலாமோ என்று கூறும் அளவிற்கு ஆகிவிட்டது. இவ்வாறு இருக்க தற்போது அரண்மனை 4 ம் வெளியாகியுள்ளது. […]