தந்திரம் என்ற சொல்லினை கேட்டவுடனே எம் மனக்கண்முன் தோன்றுவது நரியாகத்தான் இருக்கும் ஏனெனில் தந்திரமிடுவதில் சிறந்ததோர் விலங்காக நரியே காணப்படுகின்றது.
மேலும் தந்திரம் என்ற பதமானது பல்வேறுபட்ட சொற்களில் அழைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தந்திரம் என்பது தனது சுயநலத்திற்காகவோ அல்லது லாப நோக்கத்திற்காகவோ ஒருவரை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் செயலே தந்திரமாகும்.
அதே போன்று ஒரு செயலை முடிப்பதற்காக நாம் மதிநுட்பத்தை பயன்படுத்துவதனையும் தந்திரமாக கொள்ளலாம். அந்த வகையில் வியாபாரத்தில் தந்திரம், முல்லாவின் தந்திரம் போன்றவற்றை குறிப்பிட முடியும்.
இன்று பலர் தந்திரம் என்பதை ஏமாற்றுதல் என்ற ரீதியிலே கருதி வருகின்றனர். மேலும் இன்று பல நாடுகள் பல்வேறு தந்திரங்களை மேற்கொண்டே ஒரு காரியத்தை சாதித்து வருகின்றது.
தந்திரம் வேறு பெயர்கள்
- பித்தலாட்டம்
- சாணக்கியம்
- உபாயம்
- உத்தி
- தொழில் திறமை
- மதிநுட்பம்
- சாமர்த்தியம்
You May Also Like: