மனநிறைவு வேறு சொல்

mana niraivu veru peyargal in tamil

மனநிறைவு எனப்படுவது நாம் நினைத்த விடயம் நினைத்தபடி அமைவதால் உண்டாகும் உணர்ச்சியாகும்.

ஒருவரின் தாழ்வு மனப்பான்மை பொருந்திய மூளையையும் எண்ணங்களையும் இல்லாமல் செய்வதோடு தனக்கென்று குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு அதனை தான் அடைந்து கொள்வதானது மனநிறைவினை ஏற்படுத்தும் ஓர் செயலாகும்.

இன்று பலரின் மனநிறைவானது பணத்தினை மையமாக கொண்டே காணப்படுவதோடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்ட ஒருவரே மனநிறைவோடு வாழ்கின்றனர் என்ற எண்ணமே அநேக மனிதர்களிடத்தில் காணப்படுகின்றது.

மனநிறைவு வேறு சொல்

  • நிறைவு
  • திருப்தி
  • ஆத்ம திருப்தி

You May Also Like:

சிந்தனை வேறு சொல்

எரித்தல் வேறு பெயர்கள்